நாயன்மார்கட்டில் நாளை இலவச மருத்துவ முகாம்

 

நாயன்மார்கட்டு பாரதிமன்றம் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நாளை வெள்ளிக்கிழமை (08.09.2023) மாலை-03 மணி முதல் மேற்படி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி மருத்துவ முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சனசமூக நிலைய நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.