தெல்லிப்பழையில் நாளை மஹா கும்பாபிஷேகம்

தெல்லிமாநகர் மகாஜனக் கல்லூரி ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை (04.09.2023) காலை-09.36 மணி முதல் முற்பகல்-11.52 மணி வரையுள்ள சிம்மலக்கின சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது.