மாதகல் அரசடி சித்திவிநாயகர் இராஜகோபுர கும்பாபிஷேகம் வெள்ளியன்று

மாதகல் அரசடி சித்திவிநாயகர் ஆலய நூதன திரிதள இராஜகோபுர கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20.10.2023) காலை-06 மணி தொடக்கம் காலை-07.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் நாளை  புதன்கிழமை(18.10.2023) காலை-08 மணியளவில் ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.