உரும்பிராய் காளி அம்பாள் ஐப்பசி மாதப் பெளர்ணமி உற்சவம் நாளை

உரும்பிராய் ஸ்ரீ  காளி அம்பாள் ஆலய ஐப்பசி மாதப் பெளர்ணமி உற்சவம் நாளை சனிக்கிழமை(28.10.2023) மாலை-03 மணிக்கு ஆரம்பமாகும். 

அதனைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வலம் வரும் திருக்காட்சியும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.