யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை(06.10.2023) பிற்பகல்-12.30 மணியளவில் மேற்படி கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் கல்லூரியின் சிரேஷ்ட மாணவ தலைவர் கே.சங்கமன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் முன்னிலையில் குறித்த நிகழ்வு இடம்பெறும்.