கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நடைபவனி

               


கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை(10.10.2023) நடைபவனி இடம்பெறவுள்ளது.

நாளை காலை-06.30 மணியளவில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின்புறத்திலிருந்து பருத்தித்துறை வீதி வழியாக ஆசிரியர் கலாசாலை வரை நடைபவனி இடம்பெறவுள்ளதாக மேற்படி கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தெரிவித்தார்.