சிவகுரு ஆதீனத்தில் வாரம் தோறும் திருமந்திர விளக்கவுரை ஆரம்பம்


திருமந்திர விளக்கவுரை யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் பிரதி சனிக்கிழமைகளில் காலை-08 மணியிலிருந்து காலை-09 மணி வரை நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் நடாத்தப்படவுள்ளது. 

நாளை மறுதினம் சனிக்கிழமை(28.10.2023) காலை-08 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் வாராந்த திருமந்திர விளக்கவுரை நிகழ்வு ஆரம்பமாகும். 

இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அனுமதி இலவசம் எனவும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தெரிவித்துள்ளார்.