கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சை டிசம்பரில்

                          


கிராம உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரம் இடம்பெறுமெனப் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை(08.11.2023) தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஜீன் மாதம்-30 ஆம் திகதி நிலவரப்படி 2 ஆயிரத்து 763 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.