புத்தூரில் நாடக விழா

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் நாடக விழா-2023 நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமையும் (24.11.2023), நாளை மறுதினம் சனிக்கிழமையும் (25.11.2023) மாலை-05 மணி முதல் யாழ்.புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியின் குமாரசாமி மண்டப அரங்கில் நடைபெறவுள்ளது.

மேற்படி நாடக விழாவுக்கான அனுமதி இலவசம் என்பதுடன் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.