'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத் திருக்கார்த்திகைத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(26.11.2023) மாலை-03.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பூசை, திருவிழா நடைபெறும்.