பேராசிரியர். வித்தியானந்தன் நினைவுப் பேருரை

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர்.சுப்பிரமணியம் வித்தியானந்தன் நினைவுப் பேருரை நிகழ்வு நாளை சனிக்கிழமை(25.11.2023) காலை-09 மணி முதல் மேற்படி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி.சுப்பிரமணியம் பரமானந்தம் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பேராசிரியர் சி.மெளனகுரு கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றுவார்.