தீபாவளித் திருநாளை முன்னிட்டு சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் (வடலி அம்மன்) ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) அதிகாலை-05.30 மணியளவில் விசேட அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை-06.15 மணியளவில் பூசை வழிபாடுகளும் நடைபெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்தார்.