ஊரெழுவில் நாளை குரு சங்கல்ப்ப நூல் வெளியீட்டு விழா


ஊரெழு சத்திய சாயி மண்டலி நிலையத்தினரின் ஏற்பாட்டில் குரு சங்கல்ப்ப நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை(27.01.2024) காலை-08.30 மணி முதல் ஊரெழு கிழக்கிலுள்ள பூரண நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஊரெழு சத்திய சாயி மண்டலி நிலையத்தினர் அழைத்துள்ளனர்.