ஊரெழு மீனாட்சி அம்மனின் மஹோற்சவம் ஆரம்பம்


ஊரெழு ஸ்ரீ மீனாட்சி அம்மனின் சோபகிருது வருட மஹோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28.01.2024) முற்பகல்-11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

தொடர்ந்தும் 12 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறவுள்ளது.