வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய ஆஞ்சநேயர் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01.01.2024) ஆரம்பமாகியது.
ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா தொடர்ந்தும் பத்துத் தினங்கள் நடைபெற்று எதிர்வரும்-10 ஆம் திகதி புதன்கிழமை நிறைவடையும்.