திருநெல்வேலி தெற்கு பரமேஸ்வராச் சந்தி வீரகத்தி விநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா

 


யாழ்.திருநெல்வேலி தெற்கு பரமேஸ்வராச் சந்தி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை புதன்கிழமை (24.01.2024) இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர் பவனி இடம்பெறும். தைப்பூச நன்னாளான நாளை மறுதினம் வியாழக்கிழமை(25.01.2024) காலை-09.15 மணியளவில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.