அளவெட்டியில் நாளை திருவாசக முற்றோதல்

அளவெட்டி சைவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருவாசக முற்றோதல் நிகழ்வு நாளை  வெள்ளிக்கிழமை(05.01.2024)  அதிகாலை-05.30 மணியளவில் அளவெட்டி ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமப் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.