உரும்பிராய் சொக்கநாதர் சிவாலயத்தில் நாளை திருவாசக முற்றோதல்

உரும்பிராய் சொக்கநாதர் சிவாலயத்தில் நாளை சனிக்கிழமை (06.01.2024) காலை-06 மணி முதல் திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

திருவாசக முற்றோதல் நிகழ்வில் சிவனடியார்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.