யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் நடாத்தும் தோரணை வாயில் நிகழ்வு நாளை புதன்கிழமை(31.01.2024) நண்பகல்-12 மணியளவில் மேற்படி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் பல்கலைக்கழக கலைப்பீட 41 ஆம் அணி இறுதியாண்டுப் பிரதிநிதி சத்தியமூர்த்தி தனுசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்க கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.