ஊரெழு மடத்துவாசல் வீரகத்தி விநாயகர் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்

யாழ்.ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (13.02.2024) காலை-09.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.      

தொடர்ந்தும் ன்னிரண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது.