கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாளை மணிவிழா


கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 20 வருடங்களுக்கும் மேலாக கடமையாற்றிய பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி.வதனி கேதாரநாதனின் மணிவிழா நாளை புதன்கிழமை (20.02.2024) காலை-08.45 மணி முதல் மேற்படி கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலையின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.