கோண்டாவில் முத்துமாரி அம்பாள் திருவிழா ஆரம்பம்

கோண்டாவில் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய சோபகிருது வருட அலங்காரத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (01.03.2024) முற்பகல்-11 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் திங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய அலங்காரத் திருவிழா இடம்பெறும்.