இணுவில் சிவகாமி அம்மனுக்கு நாளை கொடியேற்றம்

பிரசித்திபெற்ற இணுவில் சிவகாமி அம்மன் ஆலய சோபகிருது வருட வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை புதன்கிழமை(13.03.2024) முற்பகல்-10 மணி முதல் 10.15 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.