கோண்டாவில் வடக்கு ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்குப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா நாளை புதன்கிழமை (06.03.2024) மாலை-03 மணி முதல் இடம்பெறவுள்ளது.
வெள்ளோட்ட விழாவில் அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறு ஆலயத் தேர்த் திருப்பணிச் சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்