மின் கட்டணம் அதிரடியாகக் குறைப்பு!

இன்று திங்கட்கிழமை (04.03.2024) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 21.9 வீதத்தினால் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர். மஞ்சுள பெர்னாண்டோ மேற்கண்ட அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.