குப்பிழான் சமாதி கோவிலுக்கு நாளை பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

 

'சமாதி கோவில்' என அழைக்கப்படும் குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை (20.03.2024) காலை-06.15 மணி முதல் காலை-07.15 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது. 

இதேவேளை, இவ் ஆலயப் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் இன்று மாலை-06 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது.