கோண்டாவிலில் நாளை பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

ஜே-116 கோண்டாவில் தென்மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நாளை புதன்கிழமை (17.04.2024) மாலை-03 மணி முதல் கோண்டாவில் மேற்கு வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.