இல்ல மெய்வல்லுநர் திறனாய்வும் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவும்

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வும் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவும்- 2024 இன்று வியாழக்கிழமை (04.04.2024) பிற்பகல்-02 மணி முதல் பாடசாலை மைதானத்தில் அதிபர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.