மீண்டும் கொரோனா: பெண் உயிரிழப்பு!

 


                      

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பிசிஆர் பரிசோதனை நடாத்தப்பட்ட போது அவர் கொரோனாத்  தொற்றினால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் குருணாகல் ரிதிகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.