குரும்பைகட்டி முன்பள்ளியின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்

குரும்பைகட்டி முன்பள்ளியின் கண்காட்சியும் சிறுவர் சந்தையும்-2024 நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (07.04.2024) காலை-09 மணி முதல் வடமராட்சி புலோலியில் அமைந்துள்ள குரும்பைகட்டி முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளி முகாமைத்துவக் குழுத் தலைவர் க.சந்திரபவான் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

நிகழ்வில் யாழ்.தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலையின் அதிபர் ப.சிவசுப்பிரமணியம் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.