குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் தேர்த் திருவிழா நாளை

குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை (22.04.2024) முற்பகல்-10 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  

நாளை காலை-08.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை இடம்பெறும்.