யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் புதிய அரங்கத் திறப்பு விழாவும், செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (02.05.2024) பிற்பகல்-02.30 மணி முதல் மேற்படி பாடசாலை மைதானத்தில் அதிபர் திருமதி.சந்திரலதா கனேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.