கந்தரோடை அருளானந்தப் பிள்ளையாருக்கு இன்று கொடியேற்றம்

கந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (09.05.2024) முற்பகல்-10  மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறுமென மேற்படி ஆலய ஆதீனகர்த்தா தெரிவித்துள்ளார்.