சர்வதேச உழைப்பாளர் தினம் நேற்றுப் புதன்கிழமை (01.05.2024) கொண்டாடப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் சிங்கள அரசியல் கட்சிகளின் மேதினச் சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது.