சுன்னாகம் கதிரமலைச் சிவனுக்கு நாளை தேர்த் திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை (06.05.2024) காலை-09 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாளை மறுநாள்-07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் இரவு கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறும்.