புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை வியாழக்கிழமை (20.06.2024) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (21.06.2024) முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.