ஈவினையில் மழலைகளின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா


ஈவினை மத்தி கற்பக விநாயகர் சனசமூக நிலையமும் கற்பக விநாயகர் முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் மழலைகளின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நாளை வெள்ளிக்கிழமை (28.06.2024) பிற்பகல்-02 மணியளவில் மேற்படி முன்பள்ளி முன்றலில் கற்பக விநாயகர் சனசமூக நிலையத் தலைவர் இ.அரிகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.      

இந் நிகழ்வில் வலிகாமம் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ச.கிருபானந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.