நீர்வேலியில் வருடாந்த விளையாட்டு விழா

நீர்வேலி பாலர் பகல் விடுதியும் முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விலா நாளை சனிக்கிழமை (13.07.2024) பிற்பகல்-02 மணியளவில் நீர்வேலி ஸ்ரீசுப்பிரமணிய சனசமூக நிலைய முன்றலில் இடம்பெறவுள்ளது.