கோண்டாவில் இந்துக் கல்லூரியில் கண்காட்சி

யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் கண்காட்சி-2024 நாளை வியாழக்கிழமை (18.07.2024) காலை-09 மணி முதல் நண்பகல்-12 மணி வரை  கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.  


மேற்படி கல்லூரியின் அதிபர் நடேசு தயாளன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கணிதம்) சு.சரவணபவன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.