வெளியானது கலாதீபம் மின் இதழ்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைச் சமூகத்தினரால் மாதாந்தம் வெளியிடப்படும் கலாதீபம் மின் இதழ் நேற்றுத் திங்கட்கிழமை (01.07.2024) வெளியாகியுள்ளது.    

01.06.2024 முதல் 30.06.2024 வரை கலாசாலையில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. இதனை noolaham.org என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து பார்வையிடலாம்.