நாளை அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் எதிர்ப்புப் போராட்டம்


கொழும்பில் அண்மையில் அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கக் கட்டமைப்பு முன்னெடுத்த பாரிய போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை செவ்வாய்க்கிழமை (02.06.2024) பிற்பகல் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் அதிபர்கள்- ஆசிரியர்கள் இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ளது.