ஜே-228 தெல்லிப்பழைக் கிராம அலுவலர் பிரிவிலுள்ள கொத்தியாலடி இந்துமயானத்திற்கான மயான அபிவிருத்தி சபை உருவாக்குவத ற்கான கூட்டம் நாளை திங்கட்கிழமை (29.07.2024) மாலை-03 மணியளவில் தெல்லிப்பழைப் பொதுநூலகத்தில் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மயானத்துடன் தொடர்புடையவர்களைக் கலந்து கொள்ளுமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் கேட்டுள்ளார்.