யாழில் நாளை சம்பந்தனுக்கு அஞ்சலி நிகழ்வு

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கான அஞ்சலி நிகழ்வு நாளை சனிக்கிழமை (06.07.2024) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள ஈ- சிற்றி கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.