ஏழாலைச் சிவன் ஆலயத்தில் விசேட மங்கள இசை நிகழ்வு

'ஏழாலைச் சிவன்' என அழைக்கப்படும் ஏழாலை சொர்ணாம்பிகை உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நாளை புதன்கிழமை (10.07.2024) இரவு இடம்பெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு நாதஸ்வர சக்கரவர்த்தி பாலமுருகன் செந்தில்நாதன் குழுவினர் மற்றும் ஜெயசங்கர் சாரங்கன் குழுவினர் இணைந்து வழங்கும்  மங்கள இசை நிகழ்வு நாளை மாலை-06 மணியளவில் நடைபெறவுள்ளது.