யாழ். உரும்பிராய் ஸ்ரீ காளி அம்பாள் ஆலயக் குரோதி வருட மஹோற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (12.07.2024) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.