யாழ்.கோண்டாவில் றோ.க.த.க பாடசாலை வளாகத்தில் இன்று சனிக்கிழமை (17.08.2024) மாலை-04 மணியளவில் சிரமதானப் பணி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
குறித்த சிரமதான நடவடிக்கையில் பாடசாலையின் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.