சண்டிலிப்பாயில் நாளை விற்பனைச் சந்தை

சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில்  விற்பனைச் சந்தை நிகழ்வு நாளை திங்கட்கிழமை (26.08.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.