ஆவணிமாத ஞானச்சுடர் சஞ்சிகை வெளியீடு

ஆவணிமாத ஞானச்சுடர் சஞ்சிகையின் 320 ஆவது இதழ் வெளியீடு நாளை வெள்ளிக்கிழமை (13.09.2024) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.