ஆனைக்கோட்டையில் நாளை இரத்ததான முகாம்

ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலய இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (15.09.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.