யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு புதன்கிழமை (18.09.2024) காலை-09 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
உதிரம் கொடுத்து உயிர் காக்கும் உன்னத பணியில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.